கல்வி மற்றும் மருத்தும் இலவசமாக்கப்படவேண்டும் ! விவசாயம் முன்ணுரிமை படுத்தவேண்டும் ! சுற்றுசூழல் பாதுகாக்கபட வேண்டும் ! லஞ்சம், ஊழல், திருட்டு, கொள்ளை, கொலை ஒழிக்கப்பட வேண்டும் என்றால் ? அடுத்த தலைமுறையினரை பற்றி சிந்திப்பவர்களே தலைவர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும், முதலமைச்சராகவும் வரவேண்டும் - இருக்கவேண்டும் ! இதை இன்றைய தலைமுறையினர் அவசரமாக சிந்தித்து முடிவுவெடுக்கவேண்டும்
இவை எங்கிருந்து தொடங்க வேண்டும் ? வார்டு உறுப்பினர்கள் முதல் தொடங்கி பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், நகராட்சி - மாநகராட்சி உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் வரை தங்கள் பகுதியில் யார் தகுதியானவர்கள் என்று சிந்தித்து முடிவு எடுத்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும் இல்லையேல் அடுத்த தலைமுறை !
(ஆட்சி முறை) ?
-பசுமை நாயகன்